பிக்பாஸ்க்கு பலமுறை கூப்பிட்ட விஜய் டிவி.. இருக்குற கொஞ்ச நஞ்ச பேர கெடுக்கவா என நழுவிய நடிகை.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலுக்கு இன்றுவரை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் வேறு வழியின்றி விஜய் டிவியும் இதே சீரியல் பெயரை வைத்து மற்ற நடிகர்களை நடிக்க வைத்து வருகிறது.

Comments