CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

Comments

Post a Comment