விஜய் தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டனர். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இத்தகவலை வைரலாகி வருகின்றனர்.
அதே நேரம் ஒரு கெட்ட செய்தியும் வைரலாகி வருகிறது.
ஆனால் சமீப காலமாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இருவருக்கும் இடையே ஒரு சிறிய பிரச்சினை இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக தங்களுக்குள் இருந்த பிரச்சினையை கூறினார்.
ஆனால் பத்திரிக்கையில் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டியில் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபாவிற்கும் சண்டை ஏற்பட்டதாக வெளியிட்டுள்ளனர்.
Comments
Post a Comment