அப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியா.

பிக்பாஸ் சீசன் 5 ல் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையில் போட்டியாளர்கள் பட்டியல் என தினம், தினம் வெளியாகும் புதுப்புது பட்டியல்களும், தகவல்களும் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது. போட்டியாளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள் என சொல்லப்படும் நபர்கள், முதலில் அமைதி காப்பதும், பிறகு மறுப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Comments