விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் விஜய்சேதுபதியின் 46வது படம் என சன் பிக்சர்ஸ் வரிசை கட்டி பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது.

Comments