டபுள் சம்பவம் காத்திருக்கா... லீக்கான லோகேஷ் கனகராஜின் விக்ரம் சர்ப்ரைஸ் பிளான்.

முதல்கட்ட ஷுட்டிங்கில் கமல், விஜய் சேதுபதி, மைனா நந்தினி, ஷிவானி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தில் மெயின் வில்லனான விஜய் சேதுபதியின் மனைவியாக மைனா நந்தினியும், மகேஸ்வரியும் நடிக்கிறார்கள். காதலியாக ஷிவானி நடிப்பதாக கூறப்பட்டது. கமலின் மகனான காமிதாஸ் ஜெயராம் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

Comments