சேலம், மதுரையில் லம்போர்கினி கார் விற்பனை.. லம்போர்கினி-கே ஷாக் கொடுத்த தமிழர்கள்.

இன்றைய வாழ்க்கை முறையில் நடுத்தர மக்களுக்கும் கார் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள நிலையில், இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய வேண்டும் எனப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.

Comments