உயிர் நாடியில் அடி.. கதிகலங்கிப்போன ஸ்டீவ் ஸ்மித்.. சிறப்பாக ஆடியவருக்கு அடுத்த பந்தே "ட்விஸ்ட்".

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.28) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் . அணிகள் விளையாடி வருகின்றன இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்ய, பலம் வாய்ந்த டெல்லி அணி, கொல்கத்தா பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறியது.

Comments