ஒரே வருடத்தில் வெளியான 6 படங்கள்! விஜய், அஜித் படம் மூலம் தயாரிப்பாளரை விட அதிகம் சம்பாதித்த வியாபாரி.
சினிமாவைப் பொருத்தவரை லாபம் என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே கிடையாது. படத்தை வாங்கி வெளியிடும் டிஸ்ட்ரிபியூட்டருக்கும் மற்றும் படத்தை ஒளிபரப்பும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கூட லாபத்தில் பங்கு உண்டு. இவ்வளவு ஏன் தயாரிப்பாளர் படத்தை தயாரித்து விற்று விடுவது மட்டுமே அவரது வேலை மற்றபடி படத்தின் லாபம் டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டதுதான்.
அதனால் முடிந்த வரை அனைவருமே படத்தை பெரிய அளவில் விற்கதான் முயற்சி செய்வார்கள். ஆனால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் படத்தினை சரியான விலைக்கு வாங்கி தியேட்டரில் வெளியிட்டு அதன் மூலம் வரும் லாபத்தினை சரிசமமாக பெற்றுக்கொள்வார்கள். அப்படி டிஸ்ட்ரிபியூட்டர்களில் ஒரு சிலர் மட்டுமே தான் வசூலை வாரி குவித்து உள்ளனர்.
Comments
Post a Comment