விராட் கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்.

அவர் இந்த சாதனையை நிகழ்த்திய நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. விராட் கோலியின் முக்கிய மைல் கல் குறித்த ஆறு முக்கியத் தகவல்கள் இதோ.

Comments