வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. டிசிஎஸ் 2வது இடம்.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ1.56 லட்சம் கோடி..!

இது குறித்து வெளியான அறிவிப்பில் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 1,56,317.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு 60,000 புள்ளிகளை தொட்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 1.74% அதிகரித்து அல்லது 1032.58 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

Comments